யுத்தம் செய்வோம் வாரும், கிறிஸ்து வீரரே!

1. யுத்தம் செய்வோம் வாரும், கிறிஸ்து வீரரே!
இயேசு சேனைக் கர்த்தர் பின்னே செல்வோமே!
வெற்றி வேந்தராக முன்னே போகிறார்,
ஜெயக்கொடி ஏற்றி போர் நடத்துவார்
யுத்தம் செய்வோம், வாரும், கிறிஸ்து வரரே!
இயேசு சேனைக் கர்த்தர் பின்னே செல்வோமே!

2. கிறிஸ்து வரர்காள், நீர் வெல்ல முயலும்,
பின்னிடாமல் நின்று ஆரவாரியும்!
சாத்தான் கூட்டம் அந்த தொனிக்கதிரும்
நரகாஸ்திவாரம் அஞ்சி அசையும் – யுத்தம்

3. கிறிஸ்து சபை வல்ல சேனை போன்றதாம்,
பக்தர் சென்ற பாதை செல்கின்றோமே நாம்!
கிறிஸ்து தாசர் யாரும் ஓர் சாரமே,
விசுவாசம், அன்பு நம்பிக்கை ஒன்றே!- யுத்தம்

4. கிரீடம், இராஜ மேன்மை யாவும் சிதையும்
கிறிஸ்து சபைதானே என்றும் நிலைக்கும்!
நரகத்தின் வாசல் ஜெயங் கொள்ளாதே
என்ற திவ்விய வாக்கு வணாய்ப் போகாதே!- யுத்தம்

5. பக்தரே, ஒன்றாக கூட்டம் கூடுமேன்,
எங்களோடு சேர்ந்து ஆர்ப்பரியுமேன்!
விண்ணோர் மண்ணோர் கூட்டம் இயேசு ராயர்க்கே!
கர்த்தி, புகழ், மேன்மை என்றும் பாடுமே!- யுத்தம்



yuthdham seyvom varum, kiristhu veerare!

1. yuthdham seyvom varum, kiristhu veerare!
iyesu senaik karthdhar pinne selvome!
vetrrirri venthdharaka munne pokirar,
jayakkodi eetrri por nadaththuvar
yuthdham seyvom, varum, kiristhu veerare!
iyesu senaik karthdhar pinne selvome!

2. kiristhu veerarkal, neer vella muyalum,
binnidamal ninru aaravariyum!
saththan kudtam anthdha thonikkathirum
narakasthivaram anjsi asaiyum – yuthdham

3. kiristhu sabai veella senai ponratham,
pakdhar sendra bathai selkinrome nam!
kiristhu thasar yarum oor sarame,
visuvasam, anbu nambikkai ondre!- yuthdham

4.
kiritam, iraja menmai yavum sithaiyum
kirisathu sabaithane endrum nilaikkum!
narakaththin vachal jayang kollathe
enra thivviya vakku vanayb pokathe!- yuthdham

5. pakdhare, ondraka kudtam kudumen,
engkalodu sernththu aarbpariyumen!
vinnor mannor kudtam iyesu rayarkke!
karththi, bukazh, menmai enrum padume!- yuthdham